உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2021 | 11:39 am

Colombo (News 1st) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவை ஆணைக்குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்