13-07-2021 | 5:41 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 1,328 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை 2,47,569 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.
25,004 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரையில் 2,76,106 பேர் கொரோ...