ரயில் ​சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரயில் ​சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 12-07-2021 | 5:03 PM
Colombo (News 1st) இன்று (12) முதல் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 103 ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன. தேவையேற்படும் பட்சத்தல் எதிர்காலத்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.