மேலும் 31 கொரோனா மரணங்கள்

மேலும் 31 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 12-07-2021 | 7:57 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (11) 31 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.