சிலாபம் நகரசபை தலைவர் கைது

சிலாபம் நகரசபை தலைவர் கைது

by Staff Writer 12-07-2021 | 2:19 PM
Colombo (News 1st) சிலாபம் நகரசபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11) இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.