மேலும் 1,492 பேருக்கு கொரோனா

மேலும் 1,492 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 11-07-2021 | 9:43 PM
Colombo (News 1st) இன்று (11) இதுவரை 1,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.