சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு;  5,777 பேர் பாதிப்பு 

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு;  5,777 பேர் பாதிப்பு 

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2021 | 8:49 pm

Colombo (News 1st) கம்பளை – தொலஸ்பாகை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 76 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களை சேர்ந்த 5,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நேற்று (09) இரவு முதல் இன்று அதிகாலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்