10-07-2021 | 5:52 PM
Colombo (News 1st) தமிழகத்தில் அமுலிலுள்ள ஊரடங்கு இம்மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு நாளை மறுதினம் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடையவிருந்த நிலையில், 19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்...