09-07-2021 | 5:27 PM
Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுகள், நான்கு இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று கூடியபோத...