புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-07-2021 | 6:35 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் கைது 02. மக்களின் பிரச்சினைகளை மறைக்க நினைப்பது கேலிக்குரியது 03. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - ததேகூ கலந்துரையாடல் 04. அதிபர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி 05. தற்காலிக, ஒப்பந்த கால ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் 06. கடற்படை விசேட வைத்திய நிபுணர் பணி நீக்கம் 07. சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்னவிற்கு பிணை 08. பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸ; வர்த்தமானி வௌியீடு 09. கதிர்காம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 10. பொலிஸார் கோரிய தடை உத்தரவு நிராகரிப்பு 11. சிரச மீதான அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் 12. ஹேமசிறி, பூஜித் மீதான வழக்கு விசாரணக்க புதிய குழு 13. X-Press Pearl கப்பல்; 720 Mn ரூபா இடைக்கால இழப்பீடு 14. 50,000 Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன