கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு 

கொழும்பின் சில பிரதேசங்களில் 10 ஆம் திகதி நீர் வெட்டு 

by Staff Writer 08-07-2021 | 11:49 AM
Colombo (News 1st) கொழும்பு 01 தொடக்கம் 11 வரையான பிரதேசங்களில் (4,5,6 தவிர்ந்த) எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.