பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Jul, 2021 | 9:59 am

Colombo (News 1st) பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பசில் ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதனிடையே, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி முன்னலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்