கொழும்பின் சில பிரதேசங்களில் 10 ஆம் திகதி நீர் வெட்டு 

கொழும்பின் சில பிரதேசங்களில் 10 ஆம் திகதி நீர் வெட்டு 

கொழும்பின் சில பிரதேசங்களில் 10 ஆம் திகதி நீர் வெட்டு 

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2021 | 11:49 am

Colombo (News 1st) கொழும்பு 01 தொடக்கம் 11 வரையான பிரதேசங்களில் (4,5,6 தவிர்ந்த) எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்