மென்டிஸ் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் இரத்து

மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் மீண்டும் இரத்து 

by Staff Writer 06-07-2021 | 9:57 AM
Colombo (News 1st) அர்ஜூன் அலோஷியஸுக்குச் சொந்தமான மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.