நிர்ணய விலையில் நெல் கொள்வனவிற்கு அனுமதி 

சிறுபோக நெல்லை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 

by Staff Writer 06-07-2021 | 11:40 AM
Colombo (News 1st) நிர்ணய விலையின் கீழ், சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 50 ரூபாவிற்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 52 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 55 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.