மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் மீண்டும் இரத்து 

மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் மீண்டும் இரத்து 

மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் மீண்டும் இரத்து 

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2021 | 9:57 am

Colombo (News 1st) அர்ஜூன் அலோஷியஸுக்குச் சொந்தமான மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்