சிறுபோக நெல்லை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 

சிறுபோக நெல்லை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 

சிறுபோக நெல்லை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2021 | 11:40 am

Colombo (News 1st) நிர்ணய விலையின் கீழ், சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 50 ரூபாவிற்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 52 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 55 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்