06-07-2021 | 6:08 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (06) பிணை வழங்குவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அதற்கமைய, 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 1 இலட்சம் ரூபா சரீர...