by Staff Writer 05-07-2021 | 3:22 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கம் அதிகரித்து காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.