நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை 

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை 

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை 

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2021 | 3:22 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கம் அதிகரித்து காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்