05-07-2021 | 4:04 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Pfizer தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று (05) அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
இந்த தொகுதியில் 26,000 தடுப்பூசிகள் அடங்குவதுடன், இம் மாதத்திற்குள் 02 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக கிடைக்கவுள்ளன.
முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்...