by Staff Writer 04-07-2021 | 7:34 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் 30 வயதுக்கும் மேற்பட்டோருக்கு நாளை (05) தொடக்கம் தடுப்பூசி செலுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாளை தொடக்கம் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தெரிவு செய்யப்பட்ட இராணுவ வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.