நுவரெலிய தோட்டமொன்றிலிருந்து சிறுத்தையின் உடல் மீட்பு

நுவரெலிய தோட்டமொன்றிலிருந்து சிறுத்தையின் உடல் மீட்பு

நுவரெலிய தோட்டமொன்றிலிருந்து சிறுத்தையின் உடல் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2021 | 3:58 pm

Colombo (News 1st) நுவரெலியா – அக்கரப்பத்தனை, வேவரலி தோட்டத்தை அண்மித்து, டயகம நகருக்கு செல்லும் பிரதான வீதிக்கருகில் உயிரிழந்த சிறுத்தையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுத்தையின் கழுத்துப் பகுதியில் காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்