சிகிச்சை நிலையத்திலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்

சிகிச்சை நிலையத்திலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்

சிகிச்சை நிலையத்திலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2021 | 5:33 pm

Colombo (News 1st) புத்தல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளார்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்