03-07-2021 | 6:02 PM
Colombo (News 1st) புத்தளம் - மதுரங்குளி, விருதோடை பகுதியில் உள்ள தும்பு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் இன்று (03) காலை தீ பரவியுள்ளது.
பொதுமக்கள், முப்படையினர், புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், தீயணைக்கும் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்...