W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு மதுபான உற்பத்திக்கான அனுமதி மீள வழங்கப்பட்டது

W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு மதுபான உற்பத்திக்கான அனுமதி மீள வழங்கப்பட்டது

W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு மதுபான உற்பத்திக்கான அனுமதி மீள வழங்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2021 | 8:46 pm

Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு, மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதியை கலால் வரி திணைக்களம் மீள வழங்கியுள்ளது.

கடும் நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை செலுத்தத் தவறியமையால், 2018 ஆம் ஆண்டு மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்