02-07-2021 | 3:41 PM
Colombo (News 1st) இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம், தமது பிரஜைகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமிபியா, சாம்பியா, காங்கோ, உகண்டா, சியரா லியோன், லிபேரியா, தென் ஆபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கான...