மேலும் 43 COVID மரணங்கள் பதிவு

மேலும் 43 COVID மரணங்கள் பதிவு

மேலும் 43 COVID மரணங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2021 | 7:17 pm

Colombo (News 1st) இன்று (01) மேலும் 43 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 16 பெண்களும் 27 ஆண்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, COVID தொற்றுக்குள்ளான மேலும் 1,173 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,60,262 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்