பீஸ்ட் திரைப்பட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்

பீஸ்ட் திரைப்பட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்

பீஸ்ட் திரைப்பட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Jul, 2021 | 11:12 am

நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகின்றது.

திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜோர்ஜியாவில் இடம்பெற்றுள்ளன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மிகுந்த கட்டுப்பாடுகளின் மத்தியில் சென்னையில் இன்று (01) மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்