31-07-2021 | 5:46 PM
Colombo (News 1st) ஜப்பானின் COVAX திட்டம் மூலம் ஒரு தொகை AstraZeneca தடுப்பூசிகள் இன்று மாலை நாட்டை வந்தடைந்தன.
இதற்கமைய, 7,28,460 AstraZeneca தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைத்துள்ளன.
இந்த நிலையில், இதேயளவு தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.
இந்த தடுப...