ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு 

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு 

ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு 

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2021 | 12:49 pm

Colombo (News 1st) ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டு அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றிருக்கும் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு இன்று (30) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்