கப்பலுக்கு அருகில் 54 பொருட்கள் கண்டுபிடிப்பு

X-Press Pearl கப்பலை அண்மித்த பகுதியில் 54 பொருட்கள் கண்டுபிடிப்பு

by Staff Writer 29-06-2021 | 7:10 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலை அண்மித்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையின் கப்பலிலுள்ள Sonar கண்காணிப்பு கருவியில், கடலுக்கடியில் இருந்து 54 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.