இன்று (29) 1,709 கொரோனா நோயாளர்கள் பதிவாகினர்

இன்று (29) 1,709 கொரோனா நோயாளர்கள் பதிவாகினர்

by Chandrasekaram Chandravadani 29-06-2021 | 9:52 PM
Colombo (News 1st) இன்றைய தினத்தில் (29) இதுவரை 1,709 பேருக்கு கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.