இன்றைய தினம் 1,850 கொரோனா நோயாளர்கள் பதிவு

இன்றைய தினம் 1,850 கொரோனா நோயாளர்கள் பதிவு

by Chandrasekaram Chandravadani 28-06-2021 | 9:54 PM
Colombo (News 1st) இன்று (28) இதுவரை COVID - 19 தொற்றுக்குள்ளான 1,850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.