மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2021 | 3:02 pm

Colombo (News 1st) இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (28) காலை 6 மணி முதல் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயலணி அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்