தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளை (28) மூடப்படவுள்ளது

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளை (28) மூடப்படவுள்ளது

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளை (28) மூடப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2021 | 1:59 pm

Colombo (News 1st) தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளை (28) மூடப்படவுள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் எதிர்வரும் 29 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் வர்த்தக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்