கொழும்பில் 70 வயதிற்கும் மேற்பட்டோருக்கு Covishield இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2021 | 5:26 pm

Colombo (News 1st) கொழும்பில் 70 வயதிற்கும் மேற்பட்டோருக்கு AstraZeneca – Covishield இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான Covishield இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை (28) ஆரம்பமாகவுள்ளது.

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டோருக்கு குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்பினூடாக மேலதிக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்