இன்றைய தினம் (26) 1,801 பேருக்கு கொரோனா

இன்றைய தினம் (26) 1,801 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 26-06-2021 | 11:05 PM
Colombo (News 1st) மேலும் 715 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. அதனடிப்படையில், இன்றைய தினம் (26) இதுவரையில் 1,801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.