கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையிலிருந்து சடலம் மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையிலிருந்து சடலம் மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையிலிருந்து சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2021 | 6:01 pm

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்,  நவகமுவ பகுதியில் களனி கங்கையிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்