26-06-2021 | 12:58 PM
Colombo (News 1st) சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் உள்ள தற்காப்பு கலை நிலையத்தில் (Zhenxing Martial Arts Centre) ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்...