மேலும் 1,239 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 25-06-2021 | 6:49 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,239 பேர் இன்று(25) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.