ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

25 Jun, 2021 | 9:38 am

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (25) நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்றிரவு 8.30-க்கு ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் விசேட உரையை சிரச TV, TV1 மற்றும் சக்தி TV-யில் எதிர்பாருங்கள்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்