சேதன மற்றும் இரசாயன உரங்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

சேதன மற்றும் இரசாயன உரங்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

சேதன மற்றும் இரசாயன உரங்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

25 Jun, 2021 | 11:59 am

Colombo (News 1st) சேதன மற்றும் இரசாயன உரங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

உள்ளூர் விவசாயிகள் சேதன உர உற்பத்தியில் கவனம் செலுத்துவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ​கலாநிதி M.W.வீரக்கோன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு தேவையான சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்