தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2021 | 6:06 pm

Colombo (News 1st) தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிருகக்காட்சி சாலையின் நிர்வாகத்தினர் உரிய முறையில் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்காமையே அங்குள்ள மிருகங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு காரணம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் எஸ். சுகிர்தன் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்