24-06-2021 | 5:06 PM
Colombo (News 1st) ஹிக்கடுவ பகுதியை அண்மித்து கரையொதுங்கிய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் நீரின் மாதிரிகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் நாரா நிறுவனத்திற்கு அனுப்பி, ஆய்வறிக்கையை பெறுமாறு காலி பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டார்.
ஹிக்கடுவ தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரிக்கு காலி பிரதம நீதவான...