COVID தொற்றுக்குள்ளான 1,358 பேர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளனர்

COVID தொற்றுக்குள்ளான 1,358 பேர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளனர்

COVID தொற்றுக்குள்ளான 1,358 பேர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2021 | 8:22 pm

Colombo (News 1st) இன்றைய தினம் (23) இதுவரை COVID தொற்றுக்குள்ளான 1,358 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில், நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,45,271 ஆக அதிகரித்துள்ளது .

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 2,704 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்