22-06-2021 | 12:35 PM
Colombo (News 1st) 'டெல்டா' வைரஸ் பிறழ்வு தொற்றுக்குள்ளான பெண்னொருவர் மாதிவல பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
53 வயதான குறித்த பெண் சிகிச்சைகளுக்கான IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
இதனிடையே, நேற்றைய தினம் (21) 2,131 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப...