மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2021 | 11:00 am

Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினூடாக வழங்கப்படும் அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற கடமைநேரத்தில் 0707 677 877 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடமைநேரம் அல்லாத வேளையில், மேற்கூறிய இலக்கத்திற்கு வட்ஸ்அப் (WhatsApp), வைபர் (Viber) அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்