நாட்டில் மேலும் 47 COVID மரணங்கள்

நாட்டில் மேலும் 47 COVID மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 21-06-2021 | 9:03 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 47 COVID மரணங்கள் நேற்று (20) உறுதி செய்யப்பட்டன. இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் (19) பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 27 ஆண்களும் 20 பெண்களும் அடங்குகின்றனர்.

ஏனைய செய்திகள்