21-06-2021 | 2:48 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விசாரணைகளுக்காக நாட்டை வந்தடைந்த வௌிநாட்டு விசேட குழு, இன்று (21) தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அதிகாரிகளை சந்தித்தது.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பிரதான காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்த...